Monday, 20 May 2024

இஸ்ரேலின் சனத்தொகை 95 இலட்சம் அதில் யூதர்கள் 75 இலட்சம், இஸ்லாம் மக்கள் 17 இலட்சம். உலக அளவில் யூதர்களின் சனத்தொகை ஒன்றரை கோடி, இஸ்ரேலுக்கு அடுத்ததாக அமெரிக்காவில் அதிக யூதர்கள் வாழ்கிறார்கள். ஈரானின் சனத்தொகை இஸ்ரேலின் சனத்தொகையை விட கிட்டத்தட்ட பத்து மடங்கு அதிகம்.

No comments:

Post a Comment